பெண்ணே!
உன்னிடம் என்னை
வெளிப்படுத்திய போது...
நீராய் குளிர்ந்த நீ ,
நெருப்பாய் சுட்டாய் !
தென்றலாய் வருடிய நீ ,
புயலாய் சீறினாய்!
பூவாய் இருந்த நீ ,
முள்லாய் குத்தினாய் !
மலரே!
அப்போதுதான் உணர்ந்தேன்...
உன் மென்மையான மனதினுள்ளும்
இறுகிய பாறை உண்டென்பதை !!
மென்மையின் கடினத்தை !!!
நீராய் குளிர்ந்த நீ ,
நெருப்பாய் சுட்டாய் !
தென்றலாய் வருடிய நீ ,
புயலாய் சீறினாய்!
பூவாய் இருந்த நீ ,
முள்லாய் குத்தினாய் !
மலரே!
அப்போதுதான் உணர்ந்தேன்...
உன் மென்மையான மனதினுள்ளும்
இறுகிய பாறை உண்டென்பதை !!
மென்மையின் கடினத்தை !!!
No comments:
Post a Comment