Monday, October 24, 2016

Daughter vs Wife!!

A daughter,
Becomes Princess...
From the moment
Of her birth!!
A wife,
Throned as Queen...
After proving her worth!!
It's hard earned!!
Being a Princess
Is unconditional love!!
Being a Queen
Is graduation with
Flying colors!! :)

A Decade!!

A decade of,
Togetherness...
Love...
Responsibilities...
Happy moments...
Tough times...
Understanding...
Adjustments...
And so on...
Life was not,
Always perfect!!
But blessed to be,
By your side...
To share happy moments!!
And face difficult times!! :)

மகன்!!

நீ என்னுள்,
உதித்த போது...
என் உலகம் ஆனாய்!!
நீ என்னுள்,
வளர்ந்த போது...
உன்னால் ஒளி பெற்ற
பிறை ஆனேன்!!
நீ பிறந்த போது...
நான் மீண்டும் பிறந்தேன்,
உன் தாயாய்!! :)

My little one!!

When you
Grew within me...
U became my world!!
When you were 
Inside me...
U gave me light
And it reflected from me,
Like moon reflecting sun's rays!!
When u were born...
I have born again..
As your mother!! :)

தனையன்!!

கண்ணால் காணாமலேயே...
என்னை,
கவர்ந்தாய் நீ!!
உன்னை பாராமலேயே...
பாசம் வைத்தேன்
நான்!!
என்னை...
என்னை விட
அதிகமாய் நம்பியது
நீ தான்!!
எதற்காகவும்,
யாருக்காகவும்..
தழைந்திடாத
நான்,
தழைந்து,
குழைந்தது...
என்,
தனையனாகிய
உன்னிடம் மட்டுமே!! :)

Wednesday, October 29, 2014

பந்தம்!

தந்தை மகன் பிணைப்பு ...
காண இயலாது ,
உணர முடியும்!!
வார்த்தை போர் ஆயிரம் இருக்கும்!
அனால் ,
ஓவ்வொன்றின் முடிவிலும் ,
பாசம் ஜெயிக்கும்!
மைந்தனின் முதல் கதாநாயகன்
தந்தை !!
தந்தையின் ஈடில்லா நாயகன்
மகன்!!
இருவரும்,
அன்பை பறைசாற்றுவது இல்லை !!
ஆயினும் ,
ஒரு பார்வையே உணர்த்தும் ,
உயிரினும் மேலான உறவு என்று!!




வேள்வி!

காதல்,
புனித வேள்வியாகவே
இருக்கட்டும் !!
ஆனால் ,
அதில் எரியும் நெருப்பு ...
பெற்றோரின் நம்பிக்கையாக
இருக்க வேண்டாம் !!