Thursday, June 6, 2019

அழகிய தருணங்கள்!!

பேருந்தின்
ஜன்னலோர பயணங்கள்!!
முகத்தில் மோதும்
காற்றோடும்,
இளையராஜாவின்
இசையோடும்!!
தனிமையை
விரும்ப ஆரம்பித்ததும்,
இரசிக்க ஆரம்பித்ததும்,
அப்போதுதான்!!!
ஏதேதோ எண்ண அலைகள்,
இறங்குகையில் ஏதும்
நினைவிலில்லை...
அதற்குள் முடிந்து விட்டதென்ற
ஏக்கம் மட்டுமே!! 🚌