Friday, September 28, 2018

தோல்வி!!

உன்னிடம் நான்
தினமும் தோற்கிறேன் 
ஆயினும்,
தோல்வியின் வலி இல்லை!!
மகிழ்ச்சியும் பெருமிதமுமே,
எஞ்சியிருக்கின்றது!!
தோற்பது என்
மகனிடம் என்பதாலோ??