Friday, September 28, 2018

தனிமை!!

தனிமை...
சிறையல்ல விடுதலை!
கூண்டல்ல வானம்!
துயரமல்ல அமைதி!
வீழ்ச்சியல்ல எழுச்சி!
நாம்,
நமக்காக,
நம்முடன்
செலவிடும் ஒவ்வொரு
மணித்துளியும்,
இன்றியமையாதது!!
நம்மின் தனித்துவத்தை
நமக்கே உணர்த்தும்!
நம்மின் சிறந்த நண்பரையும்
நமக்கு அறிமுகப்படுத்தும்!!!
நம்மை உணர்ந்து,
புரிந்தவர் நம்மை விட வேறு யார்??