Tuesday, May 12, 2009

உயிரே!

ஆதவனின் ஒளிக்கதிர்கள் பட்டாலே,
புண்ணாகும் என் இமைகளை,
எரிக்கவும் துணிந்துவிட்டேன்!
என் உயிர்,
உன்னை...
இமைக்காமல் பார்பதற்காக!

No comments:

Post a Comment