Tuesday, May 12, 2009

நிலவே!

நிலவே!
உனக்கும் ஆகாய கணவனுக்கும்
சண்டையா?
மாதம் ஒரு முறை
பிறந்த வீடு செல்கிறாயே!
பாவம் நட்சத்திர குழந்தைகள்!

3 comments: