Thursday, April 20, 2017

முரண்

மென்மையின் அழகு,
அதில் இழையோடும்
கடினத்தில்!!
கடினத்தின் அழகு,
அதில் மறைந்திருக்கும்
மென்மையில்!!
பெண்ணின் கடினமும்
ஓரழகு!!
ஆணின் மென்மையோ
பேரழகு!