குழந்தையை தெய்வமாய்
பூஜித்த காலம் போய்,
குழந்தையை குழந்தையாக கூட
கொண்டாட முடியாமல்
மனிதம் மறித்து விட்டது!!
பச்சிளங் குழந்தையையும்,
வீட்டில் பூட்டி வைக்க
வேண்டிய இழிநிலை!!
பரிணாம வளர்ச்சியில்,
மிக வேகமாக பிண்ணோக்கி
செல்கிறோம்!!
பூஜித்த காலம் போய்,
குழந்தையை குழந்தையாக கூட
கொண்டாட முடியாமல்
மனிதம் மறித்து விட்டது!!
பச்சிளங் குழந்தையையும்,
வீட்டில் பூட்டி வைக்க
வேண்டிய இழிநிலை!!
பரிணாம வளர்ச்சியில்,
மிக வேகமாக பிண்ணோக்கி
செல்கிறோம்!!