Monday, October 24, 2016

மகன்!!

நீ என்னுள்,
உதித்த போது...
என் உலகம் ஆனாய்!!
நீ என்னுள்,
வளர்ந்த போது...
உன்னால் ஒளி பெற்ற
பிறை ஆனேன்!!
நீ பிறந்த போது...
நான் மீண்டும் பிறந்தேன்,
உன் தாயாய்!! :)