Monday, October 24, 2016

தனையன்!!

கண்ணால் காணாமலேயே...
என்னை,
கவர்ந்தாய் நீ!!
உன்னை பாராமலேயே...
பாசம் வைத்தேன்
நான்!!
என்னை...
என்னை விட
அதிகமாய் நம்பியது
நீ தான்!!
எதற்காகவும்,
யாருக்காகவும்..
தழைந்திடாத
நான்,
தழைந்து,
குழைந்தது...
என்,
தனையனாகிய
உன்னிடம் மட்டுமே!! :)